வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 20 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cleaner | துப்புரவாக்கி |
clearance angle | ஒளிவுக்கோணம், இளகுகோணம் |
cleavage | பிளவு |
cleavage fracture | பிளவுமுறிவு |
cleavage plane | பிளவுத்தளம் |
cleavage tear test | பிளவுக்கிழிவுச்சோதனை |
cleveland cup | கிளிவிலண்டுக்கிண்ணம் |
cleveland ore | கிளிவிலண்டுத்தூது |
clink | தொனி, வெடிப்பு |
clinked ingot | வெடித்தபாளம் |
clinker | கிளிங்கர், உருக்கல் |
clip | கவ்வி, நறுக்கு |
clipping | நறுக்கல், கவ்வுதல் |
cleavage | பிளவு |
close annealing | மூடிக்காய்ச்சிப்பபனிடல் |
close bend | மூடுமடிப்பு |
clip | கவ்வி |
cleavage | பிளவிப் பெருகல் |
clinker | திரள்கட்டு |
clipping | செதுக்குதல் |
clip | Coded Language Information Processing: என்பதன் குறுக்கம் |
clay substance | களிப்பொருள் |
clay wash | களிப்பூச்சு, களிமெழுகு |
clayband ironstone | களிப்பட்டை அயக்கல் |
clayed up | களியூட்டிய |
clean steel | தூய உருக்கு |
cleaner | தூய்மையாக்குபவர், தூய்மையாக்கும் பொருள். |
cleavage | பிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை. |
clink | 'கண்கண்' என்ற ஒலி, உலோகம் அல்லது கண்ணாடியில் கொட்டினால் ஏற்படும் ஒலி, (வி.) 'கண்கண்' என்ற ஓசை எழுப்பு, 'கண்கண்' என்ற ஒலியுடன் இயங்கு. |
clinker | 'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள், எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி. |
clip | கத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல். |
clipping | வெட்டல், நுனி கத்தரித்தல், நாணய விளிம்பு வெட்டு, வெட்டப்பட்ட துண்டு, பத்திரிகைத் துணுக்கு, (பெ.) மிகச் சிறந்த, மிகவிரைவாகச் செல்கிற. |