வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cadalyte process | கடலைற்றுமுறை |
cadmia | கதமியா |
cadmium | கதமியம் |
cadweld | கட்டுவெலிடு முறை |
caesium | சீசியம் |
cake | ஒன்றியதிணிவு, திரட்டல் |
calcar | கல்கார் |
calcareous ore | சுண்ணாம்புத் தாது |
calcination | நீற்றல் |
calcination furnace | நீற்றுலை |
calciner | நீற்றி, நீற்றுலை |
calciovolborthite | கல்சியோவொல்போதைற்று |
calcite | கல்சைற்று |
calcium aluminium-silicon | கல்சியம்-அலுமினியம்-சிலிக்கன் |
calcium boride | கல்சியம் போரைட்டு |
calcium carbide | கல்சியங்காபைட்டு |
calcium cyanamide | கல்சியம் சயனமைட்டு |
calcium fluoride | கல்சியம்புளோரைட்டு |
calcium hydride | கல்சியமைதரைட்டு |
calcination | சுண்ணமாதல் |
calcium | கல்சியம், சுண்ணம் |
calcium cyanamide | கல்சியஞ்சயனமைட்டு |
calcination | நீற்றுதல் |
calcite | சுண்ணாம்புக்கல் |
calcination | நீற்றுதல், சுடுதல் |
calcite | படுகச் சுண்ணாம்பு |
cadmium | தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை. |
caesium | (வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம். |
cake | அணிச்சல், திரட்டு மாப்பண்ணிய வகை,வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை. |
calcar | பளிங்கு உருக்குபத அடுப்பு. |
calcination | (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். |
calcite | இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. |
calcium | உலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம். |