வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 19 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
clampபிடிகருவி,பிடிப்பி, இறுக்கி
classificationவகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
clayகளிமண்,களிமண்
clampபற்றி
classificationவகைப்பாடு
clayகளி
clayகளிமண்
classificationவகைப்படுத்தல்
classificationபிரிவினை, பாகுபாடு
claddingஉறை/உறைப்பூச்சு
cinder pigசெதில் பன்றியுலோகம், கழிவிரும்பு
cinnabarஇங்குலிகம்
circular inchவட்ட அங்குலம்
circular milவட்டமில் (அலகு)
circular mil gaugeவட்டமில்மானி
circular seam weldingவட்டமடிப்புருக்கிணைப்பு
circumferential seam weldingபரிதிமடிப்புருக்கிணைப்பு
cire perdue processசிரேபேடு முறை
cl.குளோரீன்
clad steelகவச உருக்கு
claddingமூடுதல், உடுத்தல்
clampபற்றிறுக்கி, பிடிகருவி
clamp offவார்ப்புமறு, பதிவு, பொள்ளல்
clamping barபிடிதண்டு
clark cellகிளாக்குக்கலம்
clark and freeman sliding wear testகிளாக்குபிறீமனர் வழுக்கித்தேய்வுச்சோதனை
classificationபாகுபாடு, பகுத்தல்
clayகளி
clay gunகளிக்குழாய்
clay ironstoneகளி அயக்கல்
cinnabarசிவப்பு நிறமான கனிப்பொருள் வகை, இரசக்கந்தகை, (பெ.) குருதிச் சிவப்பான.
claddingஉலோகத்துக்குரிய உலோகப்பொதிவு, அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.
clampபற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி.
classificationவகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
clayகளி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.

Last Updated: .

Advertisement