வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 18 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
cinder | எரிக்கசடு |
churning | கடைதல் |
churning | கடைதல் |
chromium | குரோமியம் |
chromium carbide | குரோமிபங்காபைட்டு |
chromium impoverishment theory | குரோமியம்வலுக்குறைப்புக்கொள்கை |
chromizing | குரோமியம்பரப்பல் |
chromoferrite | குரோமோபெரைற்று |
chromograph | நிறவரை காட்டி |
chromographic contact printing | நிறவரைகாட்டித் தொடுகைப்படிவு |
chronak chromating process | குரோனாக்குக்குரோமேற்றுமுறை |
chronograph | நேரம்பதிவை, எறியல்வேகமானி |
chrysler bearing test machine | கிரைசிலர்ப்போதிகைச்சோதனைப்பொறி |
chubb welding | மோதுகைமின் உருக்கிணைப்பு |
chuck | சக்கை, இட்டிடைக்கட்டை |
churning | கடைதல் |
chyometer | திரவமானி |
ciferri process | சிபெரிமுறை |
ciment fondu | பொண்டுச்சீமந்து |
cinder | தணல், கழிவை |
cinder heat | கழிசை வெப்பம் |
cinder notch | கழிசை, கழிசைப்பொளி |
cinder patch | கழிசை மறு, செதில்மறு |
churning | கடைதல் |
chromium | குருமம், அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங்களையுடைய உலோக வகை. |
chromograph | வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி, (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு. |
chronograph | நுட்பதிட்பமுடைய காலக் கணிப்புப்பொறி, நொடிப்பொழுது காட்டும் மணிப்பொறி, விசை கணித்துக் காட்ட உதவும் நுண் மணிப்பொறி, ஆண்டுக் குறிவாய்பாடு. |
chuck | பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி, கோழியை அழைப்பதற்குரிய ஒலி, குதிரை ஊக்கொலி, கோழிக்குஞ்சு, செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்), (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி, குரல் கொடுத்துக் கோழியை அழை, குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு. |
churning | கடைதல், வெண்ணெய் எடுத்தல், ஒரு கடைவு வெண்ணெய். |
cinder | அரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய. |