வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 17 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
chlorination | குளோரீனேற்றம் |
chlorine | குளோரீன் |
chock | குதிரை |
chrichtonite | கிறித்தொனைற்று |
chrom-x | குரோம்-எட்சு |
chromalloy process | குரோம்திரிலோகமுறை |
chromated protein film process | குரோமேற்றியபுரதப்படலமுறை |
chromatoc aberration | நிறப்பிறழ்ச்சி |
chromatography | நிறப்பதிவியல் |
chromatometer | நிறப்பதிவுமானி |
chrome carbide | குரோம்காபைட்டு |
chrome carburizing | குரோமியக்காபனேற்றம் |
chrome iron ore | குரோம்அயத்தாது |
chrome ironstone | குரோம் அயக்கல் |
chrome magnesite bricks | குரோம்மகனசைற்றுக்கல் |
chrome ore | குரோம்தாது |
chrome x | குரோம் “எட்சு(X)” |
chromel | குரோமெல் |
chromel alumel couple | குரோமெல-அலுமெல் இணை |
chromite | குரோமைற்று |
chromatography | பரப்புக்கவர்ச்சிப்பிரிகை,. வண்ணப்படுவுப்பிரிகை |
chlorination | பாசிகச் செயற்பாடு. |
chlorine | (வேதி.) பாசிகம், நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று. |
chock | ஆப்பு, அடைப்புக்கட்டை, அடைகல், முட்டுக்கட்டை, (கப்.) படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை, (வி.) ஆப்பிட்டிறுக்கு, அடைகல் வைத்து அசைவில்லாமல் செய். |
chromatography | நிற ஆய்வியல், இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை. |
chromite | கனிப்பொருள் வகை, இரும்புக் குரும ஈருயிரகை. |