வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
chile saltpetreசில்லிவெடியுப்பு
chillசில்லிமில், தணுப்பு
chill cast pigகுளிர்வார்ப்புப்பன்றி (உலோகம்)
chill castingகுளிர்வார்ப்பு
chill crack(உடன்) குளிர்வார்ப்பு
chill crystal(உடன்) குளிர்பளிங்கு
chilled ironகுளிர்த்திய இரும்பு
chilled mouldகுளிர்த்திய அச்சு
chilled rollகுளிர்த்திய சுருள்
chilled spring wireகுளிர்த்தியவிற்கம்பி
chilled workகுளிர்த்திய வேலைப்பாடு
chimneyingசிமினியாதல்
china clayசீனாக்களி
chippingதுண்டாடல், நறுக்கல், பிசிர்தல்
chipping hammerபிசிராமார்
chipping markபிசிர்த்தழும்பு
chipping outபிசிர்நீக்கம்
chisel cornerமுறுக்குளிச்சந்தி
chisel edgeமுறுக்குளிமுனை
chloanthiteகுளோந்தைற்று
chile saltpetreசில்லிவெடியுப்பு
china clayசைனாக்களி
chippingஉளியால் வெட்டுதல், உளிவெட்டு
chillதணுப்பு, கடுங்குளிருணர்ச்சி, குளிர் நடுக்கம், சன்னி, மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை, பொறுக்க முடியாத குளிர்நிலை, ஆர்வம் கெடுக்கும் செய்தி, தளர்வூட்டும் ஆற்றல், உணர்ச்சியற்ற நடைப்பாங்கு, அச்சுருப்படிவ வகை, (பெ.) குளிரால் நடுங்குகிற, மிதமான குளிருடைய, குளிர் மிக்க, குளிரால் துன்பம் அளிக்கிற, ஆர்வங்குன்றிய, உணர்ச்சியற்ற, எழுச்சியற்ற, புலனுணர்ச்சி கடந்த, (வி.) கடுங்குளிரூட்டு, உணர்ச்சிகெடு, எழுச்சி அழி, வெறுப்பூட்டு, கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
chippingகொத்துதல், (பெ.) கொத்துகிற.

Last Updated: .

Advertisement