வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
chemical compoundஇரசாயனச்சேர்வை
chemical conversion coatingஇரசாயனமாற்றப்பூச்சு
chemical elementஇரசாயனமூலகம்
chemical energyஇரசாயனச்சத்தி
chemical equationஇரசாயனச்சமன்பாடு
chemical equilibriumஇரசாயனச்சமநிலை
chemical equivalentஇரசாயனச்சமவலு
chemical formulaஇரசாயனச்சூத்திரம்
chemical reactionஇரசாயனத்தாக்கம்
chemical symbolஇரசாயனக்குறியீடு
chemical changeஇரசாயன மாற்றம்
chemical changeஇரசாயனமாற்றம்,வேதி மாற்றம்
chemiluminescenceஇரசாயன ஒளிர்வுத்திறன்
chemisorptionஇரசாயனவுறிஞ்சல்
chempure tinதூயதகரம்
chemical compoundஇரசாயனச்சேர்வை
chenot direct processசெனோநேர்முறை
chesterfield processசெசுற்றபீலிமுறை
chevenard micro tensile testerசெவனாட்டுநுணுக்க இழுவைசோதியி
chi phaseகைமுகப்பு, கைஅவத்தை
chicken wire networkநார்க்கம்பிவலைவேலை
chemical energyஇரசாயனச்சத்தி
chile barசில்லித்தண்டு
chemical equationஇரசாயனச்சமன்பாடு
chemical equilibriumஇரசாயனச்சமநிலை
chemical formulaஇரசாயனச்சூத்திரம்
chemical symbolஇரசாயனக்குறி

Last Updated: .

Advertisement