வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 14 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
charging | மின்னேற்றம் |
charger | ஏற்றி |
charging | ஏற்றல் |
charging door | ஏற்றுகதவு |
charpy vee-notch test | சாப்பி-வீ-கணுச்சோதனை |
charpy test | சாப்பிச்சோதனை |
chatter | அதிர்ப்பு |
chatter marks | அதிர்ப்படையாளம் |
check | வெடிப்பு, தடை |
check analysis | செவ்வைபார் பகுப்பு |
checked edge | குறுக்குவெடிப்பு |
checker bricks | பலகணிஅரிகல் |
checking | செவ்வைபார்த்தல் |
chc. | (சை.எ.கா.) சைக்கிளோ எட்சை லமீன் காபனேற்று |
checquer bricks | பலகணி அரிகல் |
cheeks | மைய அச்சு |
cheese | பாளவெட்டு |
cheesing | அமுக்கிநெகிழ்த்தல் |
chem-milling | செம்-மில்லிலிடல் |
chemag | செமாக்கு |
chemical affinity | இரசாயனநாட்டம் |
cheese | பாற்கட்டி |
chemical affinity | வேதியியல் நாட்டம் |
charger | மின்னூட்டி |
check | சரிபார்/செவ்வை |
charger | தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை. |
chatter | நெறுநெறெனும் அரவம், பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி, சலசலப்பு, மாக்பை எனும் பறவையின் ஒலி, பயனில் பேச்சு, (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு, குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய், பயனின்றிப்பேசு, கடகடவெனப்பேசு. |
check | தடை, தடுத்து நிறுத்தும் பொருள், தடுப்பமைவு, தரப்பு நடவடிக்கை, இடைத் தடங்கல், இடர்பாடு, முறிவு, தோல்வி, சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை, வேட்டை நாய் மோப்பத்தடை, பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி, கட்டுப்பாடு, சரிபார்த்தல், கணக்குச் சரியீட்டு முறை, எதிரிடைச் சீட்டு, பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம், நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு, சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை, சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல், இசைப் பெட்டியில் சமட்டி, இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு, (வி.) தடு, அடக்கு, தடங்கல் உண்டாக்கு, கட்டுப்படுத்து, வேகம் தடு, நிறுத்து, சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து, ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து, வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ, படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண், கண்டி, ஒப்பிட்டு சரிபார், தணிக்கை செய், சரியா என்று நன்கு ஆராய், சீட்டுத் துளையிடு, பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு, தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு, பிணைய முறிமீது கொடுத்து வை, சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி. |
cheese | உறைபாலேடு, பாலடைக்கட்டி, அழுத்தப்பட்ட அப்பவகை, காட்டுச் செடிவகையின் கனி, நவதாய ஆட்டத்தில் பயன்படும் தட்டையான மரப்பந்து. |