வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
channelவாய்க்கால்
chalkகட்டுச் சுண்ணாம்பு
chafing fatigueஇயங்குகூற்று இளைப்பு
chalkசுண்ணம்
chalk testசுண்ணாம்புச்சோதனை
chalkingசுண்ணவரைவு
chalybiteசலிபைற்று
chambersberg impactorசேம்பேசுபேக்கு மோதி
chamferதரங்குவிளிம்பு, உருட்டு
chamferingதரங்கிடல், உருட்டல்
chamotteசாமொற்று
change pointsவீச்சிடம்
channelகான், பீலி
chapinhaசப்பின்கா
chaplet furnaceஆதர உலை
chapmanizingசபுமனாக்கம்
char mo furnaceமொலித்தனப்பதக் கரியுலை
characteristic x-rayகுணவியல்பு (X) கதிர்
charcoal blackingமென்கரிப்பு
charcoal ironகரியிருப்பு
channelவாய்க்கால்/செல்வழி
charcoal tinplateகரித்தகரத்தகடு
chargeஏற்றம்
chalkசோக்கு
channelவாய்க்கால்
chargeஏற்றம்
chargeமின்னூட்டு
chargeஏற்றம்/மின்னூட்டம்
chalkசீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு.
chalybiteஇரும்புச் சத்துள்ள விண்வீழ் கல்.
chamferசாய்செதுக்குமூலை, செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல், குதை, வடு, பள்ளம் செய், தூணில் பள்ளக்கீற்றிடு.
channelநீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து.
chargeதாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.

Last Updated: .

Advertisement