வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 12 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
centripetal forceமையநோக்கு விசை
ceramicsபீங்கான் சாமான்கள்
centre of massதிணிவுமையம்
centre reversal methodமையமாற்றமுறை
centredமையப்படுத்திய
centreless grindingமையமில் அரைப்பு
centri die castingமையநீக்க அச்சுவார்ப்பு
centrifugal castingமையநீக்கவார்ப்பு
centrifugal immersion processமையநீக்க ஆழ்த்துமுறை
centrifugal process of composite castingஅணைவார்ப்புமையநீக்கமுறை
centrifugal quenchingமையநீக்கத்தணிக்கை
centripetal forceமையநாட்டவிசை
centrispinningமையநீக்கக் கறங்கல்
centroidதிணிவுமையம்
ceramalவனைபொருள்
ceramicsவனைதொழில், வனைபொருள், வேட்கோக்கலை
ceriumசீரியம்
cermetசேமெற்று (வனைபொருள்)
cerrobaseசெரோபேசு
cesiumசீசியம்
centripetal forceமையநாட்டவிசை
chafferyபாளபீடம்
chafing corrosionஇயங்குகூற்றுத்தின்னல்
centroidஈர்ப்புப்புள்ளி
centre of massபொருண்மை மையம்
ceramicsமட்பாண்டத் தொழில், வேட்கோவர் கலை.
ceriumஅணுஎண் 5க்ஷ் உள்ள உலோகத் தனிமம், சீரியம்.

Last Updated: .

Advertisement