வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
cellular structureநாரமைப்பு
cellulosic welding electrodeசெலுலோசு ருக்கிணைமின்வாய்
celsius scaleசெல்சியசு அளவுத்திட்டம்
cement sand mouldingசீமந்துமண்மால்
cementation(ஒட்டுமுறை), காபனேற்றம்
cemented barகாபனேற்றிய சட்டம்
cemented carbidesவல்லுலோகக்காபைட்டு
cemented steelகாபனேற்றியஉருக்கு
cementiteசீமந்தைற்று
centerscopeமையங்காட்டி
centesimaleசெல்சியசு அளவுத்திட்டம்
centiசதமம்
centigradeசதமவளவை
centigrade heat unitசதமமானவெப்ப அலகு
centigramசதமகிராம்
centimetreசதமமீற்றர்
central loosenessமைய இளக்கம்
centre line segregationமையக்கோடு ஒதுக்கல்
centre of gravityபுவியீர்ப்புமையம்
centigradeசதமவளவை
centre of gravityபுவிஈர்ப்புமையம்,ஈர்ப்புமையம்
cemupவாயுக்காபனேற்றம்
centre of gravityஈர்ப்பு மையம்
cementationஒருங்பிணைத்தல், இணைக்கப்பட்ட நிலை, பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல், கடும்பதப்படுத்துதல், படிகை.
centigradeநுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.
centimetreகீழ் நுற்றுக்கோல், பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.3ஹீ அங்குலம்.

Last Updated: .

Advertisement