வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
cavitationஉட்குடைவு
cc.க. ச. (கனசதமமீற்றர்)
cauliflower topகோவிப்பூத்தலை
caulk weldஅடைப்புருக்கொட்டு
caulkingஒழுக்கடைப்பு, நாரடை
cellகலம்
caulking toolநெளிகருவி, மொட்டை, உளி
caustic crackingகாரவெடிப்பு
caustic dipகாரப்பதனம்
caustic embrittlementகாரநொறுங்குதன்மை
caustic potashஎரிபொற்றாசு
caustic silverஎரிவெள்ளி
caustic sodaஎரிசோடா
cavitationகுழிதல், இல்லியாதல்
cavitation erosionகுழியரிப்பு
cavitron processகவித்திரன்முறை
cb.Cb கொலம்பியம்
cd.கதமியம்
ce de cutகாபனீரொட்சைட்டுவெட்டு
ce.சீரியம்
cecomatic impactingசீக்கோமாமோதுகை
cellகலம்
caustic potashஎரிபொற்றாசு
caustic sodaஎரிசோடா
cellசெல், உயிரணு
cellசிற்றறை/கலன்
cavitationஉட்குடைவு
cavitationதிண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல்.
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.

Last Updated: .

Advertisement