வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
c.r.t. | க. க. கு. (கதோட்டுக்கதிர்க்குழாய்) |
c.a.(closed annealed) | (மு. கா) மூடியவாட்டப்பதனீடு |
c.a.b.(critical air blast) | பா. வா. ஊ |
c.and f.(cost and freight) | பெறுமானமும் கேள்வும் |
c.c. | C. C. (சோர்காபன்),c. c. (தொடரோட்டம்) |
c.g.s.unit | ச.கி.செ. அலகு |
c.h.u.(centigrade heat unit) | ச.வெ.அ. |
c.o.v. | செ. து. நெ. (செறிந்ததுத்தநெய்) |
c.p. | மெ. வ. (மெழுகுதிரிவலு) |
c.p.s. | செக்கன் சுற்று (செ. சு.) |
c.r. | குளிரிற்சுருட்டல் (கு. சு.) |
c.r.c.a . | கு. சு. மூடிபபதனிடல் |
c.s. | வா. நி. (வாணிப நியமம்) |
c.t.diagram | கு. உ. மா. வரைப்படம் (குளிர் உருமாற்றம்) |
c.t.s.weldability test (control thermal severity) | ஆ. வெ. க. உருக்கிணைப்புச்சோதனை |
ca | கல்சியம் |
cabbling | தேனிரும்பு வெட்டல் |
cable iron | வடவிரும்பு (தேனிரும்பு) |
caboflux arc welding | காபன்பாயவில், உருக்கொட்டு |
cabofrax | காபோபிறாட்சு |