வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bendix plaster processபெண்டிற்சுச்சாந்துமுறை
bendometerவளைவுமானி
beneficiationபயனாக்கம்
bentoniteபெந்தனைற்று
benzeneபென்சீன்
benzineபென்சைன்
berglof processபேகுளோவுமுறை
berthelot-mahler bomb call orimeterபேதலேற்மகிளர் குண்டுக்கலோரிமானி
bertrand thiel processபேட்டிறன் தீலர் முறை
berylliumபெரிலியம்
besemer converterபெசமர்மாற்றி
besemer ladleபெசமர்த்துடுப்பு
besemer processபெசமர்முறை
best patent steel wireசிறப்பு ஆக்குரிமையுருக்குக்கம்பி
beta brassபீற்றாப்பித்தளை
beta ironபீற்றா இரும்பு
beta particleபீற்றாத்துணிக்கை
beta radiationபீற்றாக்கதிர் வீசல்
benzeneபென்சீன்
beta particleபீட்டாத்துகள்
benzeneபென்சீன்
bending rollவளைத்தற்சுருள்
bending/ tensile testவளைதல்-இழுவிசைச் சோதனை
benzeneசாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
benzineநில எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்புக்கரையை நீக்குதற்குப் பயன்படுவதுமான கரிநீர்பக்கலவை.

Last Updated: .

Advertisement