வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bendingவளைதல்
becquerel effectபெக்கரல் விளைவு
bed chargeதளவேற்றம்
bed plateதளத்தகடு
bedding inதளமிடல்
beehive ovenதேன்கூட்டடுப்பு
beenek test pieceபெனெக்குச் சோதனைத்துண்டு
bellமணியுரு
bell furnaceமணிக்காப்புலை
bell and hopperமணியுருவும் பெய்குடுவையும்
belynskis reagentபெயின்சுகிசுச்சோதனைப்பொருள்
benbondபென்பொன்டு
bench drawnதவிவிழுவை
bend drawingதண்டிழுவை
bend holdதண்டுப் பிடி
bend millதண்டு மில்
bend numberவளைவு எண்
bend testவளைத்தாற்சோதனை,தண்டுவளை சோதனை
bend weightதண்டு நிறை
benderசெப்பநிறுத்தி
bendingவளைத்தல்
bellமணி, மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம், மணியோசை, தூணின் பொதிகை, கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு, ஆய்கள மணிக்கவிகைச்சாடி, இசைப்பேழையின் ஒலிமுகவாய், மணியோசையின் குறிப்பு, (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை, (வினை) மணி கட்டு.
bendingவளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.

Last Updated: .

Advertisement