வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
bd | BD (காந்தச்சார்துண்டல்),Bd (காந்தவிறக்கம்) |
beam | ஏர்க்கால், ஒளிக்கற்றை |
beam | (Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை |
beam | கற்றை ஒளி |
bauxite | பாக்சைட்டு |
bausite cement | போசைறறுச் சீமந்து |
bauxite | போட்சைற்று |
bauxite brick | போட்சைற்று அரிகல் |
bayer process | பேயர் முறை |
bayme scale | மோம் அளவுத்திட்டம் |
bb | Bb (காந்தத் தூண்டல்) |
beak iron | அலகிரும்பு (பட்டடை),சொண்டிரும்பு (பட்டடை) |
beam | கோல், கற்றை |
beam trap | கற்றைப்பொறி |
beam and sling | விட்டமுந்தவளமும் |
bear | உறை இரும்பு |
bearing roll | தாங்குசுருள் |
bearing metal | போதிகையுலோகம், தாங்குலோகம் |
bearing seal | போதிகை அடைப்பு |
bearingizing | திட்டமுறை |
beating | அடிப்பு |
beckern | பெக்கோன் |
becking | மெலிதல், கடைதல் |
beckmann thermometer | பெக்குமான் வெப்பமானி |
bauxite | (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை. |
beam | உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை. |
bear | வாற்கோதுமை. |
beating | தோல்வி, அடித்தல், மோதுதல், ஒறுத்தல், துடிப்பு, வேட்டை விலங்குகளைக் கிளப்புதல், மூளையைச் செலுத்தல். |