வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
batபேட்
basis boxபெட்டி அலகு
basket chargingகூடை ஏற்றம்
basset processபசெற்று முறை
bassett processபசெற்று முறை
bastard (wrought) ironதேனிரும்பு
bastard fileவம்பரம்
batபாற்று
batch furnaceதொகுதியுலை
batch sinteringதொகுதி உருகல்
bathதொட்டி
bath sampleதொட்டிமாதிரி
batho furnaceபதோ உலை
batoremeterபற்றோரியோமானி
batter(உலை) சரிவு
baumann sulphur printingபோமன் கெந்தக அச்சீடு
baumann-steinruck hardness testerபோமன்வன்மை சோதியி
baumann-steinruck impactபோமன் தீன்ரக்கர் மோதுகை
baume hydrometerமோம் நீர்மானி
bausch and lomb dust counterபொசுலொம்பர்த் தூளியெண்ணி
bauschinger effectபோசிங்கர் விளைவு
bathதொட்டி
batவெளவால்.
bathகுளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
batterநீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள், ஓட்டுதற்கான பசை, அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு, (வினை) நை, நொறுக்கு, பீரங்கிகளைக் கொண்டு தாக்கு, கடுமையாக நடத்து, உருக்குலையுமாறுதகர், அடித்துப் பள்ளமுண்டாக்கு, உபயோகத்தின் மூலம் உருச்சிதை.

Last Updated: .

Advertisement