வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
baseதளம்/அடி
baseஅடிமட்டம்
basic slagஅடிமக்கழிவு (இரும்பாலைக்கழிவு உரம்)
baseஅடிப்பகுதி
basic refractoryகாரத்தீச்செங்கல்
basinவடிநிலம்
basinமடு
baseஅடிப்படை
bart processபரீற்றா முறை
basal crackதளவெடிப்பு
basal planeஅடித்தளம்
bascillae testபரிலசுச்சோதனை
baseதளம், அடி, எளிய
base metalஎளியவுலோகம், இழிவுலோகம்
base metal thermocoupleஎளியவுலோகவெப்பவிணை
base permeabilityஅடித்தளப்புகுதல்
base sizeஅடிப்பருமன்
bash and harsch testபாசு கார்சர்ச் சோதனை
basic basemer processமூலப்பெசமர் முறை
basic liningமூலநுதிப்பு
basic open-healthமூலத்திறவாய் அடுப்பு
basic oxideமூலவொட்சைட்டு
basic pig ironமூலப்பன்றியுரும்பு
basic processமூலச்செய்முறை
basic refractoryமூலஉயர் வெப்பம்
basic slagமூலக்கழிசை
basic steelமூலவுருக்கு
basinகிண்ணம்
baseஅடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு
basinதட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.

Last Updated: .

Advertisement