வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
barபட்டை
barkசீரை
barrelகொள்கலம், நீள்உருள் பீப்பாய்
barதண்டு
barதண்டு,கடைதண்டு
bar millகடையல்மில்
bar standகடைத்தண்டுதாங்கி
barber pyrometerபாபர்த் தீமானி
barcol impressorபாக்கொல் அழுத்தி
barcote no.600பாக்கோற்று எண் 600
bare electrodeவெற்றுமின்வாய்
bare metal arc weldingவெற்றுலோகவில்லுருக்கிணைப்பு
barey-shell markingவாளியுமிக் குறியீடு
barffing processபாபிங்கு முறை
bariumபேரியம்
barkபட்டை
barkhausen effectபாக்கவுசன் விளைவு
barnett effectபானெற்று விளைவு
barrelபீப்பா
barrel finishingபீப்பா முடிப்பு
barrel polishingபீப்பா முறை
barrellingபாரற்று விளைவு
barrett effectதடுப்புப் பொருள்
barrier materialபாற்று முறை
barkமரவுரி
barகம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்மனைக் கம்பிஅழி, தேறல் அருந்தும் அறை, மணற்கரை, ஆற்று முககத்திடம், துறை முகத்திட்டு, வழக்கறிஞர் குழாம், பதக்ப்பட்டை, கோடு, சருகு, விளிம்பு, சிறைக்கட்ட ஆட்டம், (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி, கால அளவு, படுத்தல் கோடு, (வினை) தடு, தடுத்து நிறுத்து, வழியடை, தாழிடு, மூடு அடை, பூட்டு, தடை நடவடிக்கை மேற்கொள், தவிர்க்கச் செய், கம்பிகளாகப் பிரி, கோடுகளிடு,மது அருந்தகம்.
barium(வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
barkநாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
barrelபீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை.

Last Updated: .

Advertisement