வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
band | அலைவரிசை/தடம்/கற்றை |
band | பட்டை |
band | பட்டை |
baking | சுடல், வேதல், வாட்டல் |
balanced steel | ஈடுசெய்த உருக்கு |
baldwin creep tester | போல்டுவின் நகர்வு சோதியி |
baldwin-omes process | போல்டுவின் ஓம்சர் முறை |
baldwing atomat radiation thickness | போல்டுவின் அணுவாக்கக் கதிர் |
baldwing or (weight gauge) | வீசல் தடிப்பு (நிறைமானி) |
ball | குண்டு |
ballentine hardness tester | பலந்தைன் வன்மை சோதியி |
balling | திரளல் |
balling up | உருட்டிவிடல், திரட்டல் |
ballistic galvanometer | எறியியற் கல்வனோமானி |
ballistic test | எறியியற் சோதனை |
bamboo steel | மூங்கிலுருக்கு |
banca tin | பங்காத் தகரம் |
band | பட்டை, பட்டி |
band edge | பட்டை விளிம்பு |
band ironstone | கரும்பட்டை அயக்கல் |
banded structure | பட்டை யமைப்பு |
banking | (கற்கரி) அணையிடல் |
banox | பனொட்சு |
baking | அப்பம் சுடுதல், அப்பம் சுரம் முறை, ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை. |
ball | பந்து குண்டு துப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளை கோளகை உருண்டை வடிவான ஒன்று வானின் ஒளிக்கோளம் கண்விழி உடலின் திரளையான பகுதி உருண்டையான நுற்கண்டு கயிற்றுச் சுருள் உருளை குதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்று பந்துருவாமக்கு உருண்டையாகத் திரட்டு உருண்டையாகத் திரள் செறு தடு தடைபடு சிக்கவை திரண்டு மொய். |
band | கட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு |
banking | நிதிமனைத்தொழில், (பெ) நிதிமனை சார்ந்த. |