வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 28 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
button | பொத்தான் |
butt seam welding | முனைவுளிம்புருக்கிணைப்பு |
butt weld | முனையுருக்கிணைப்பு |
butt welding process of the production of tubes | குழாயாக்க முளையுருக்கிணைப்புமுறை |
buttering | வசைத்தல் |
button | தெறி |
button test | தெளிச்சோதனை |
byers | பாயேசு |
button | குமிழ்மாட்டி சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி பொத்தான் குமிழ் மரை சுரை மொக்குள் விரியாத காளான் பரு மின்சார விற்குமிழ் சிறுதிறப்பொருள் நடித்து ஏமாற்றம் உளவாள் ஒரு சிறிது (வினை) குமிழ்கொண்டு மாட்டு இறுக மூடு குமிழ் மாட்டி வைத்திணை |