வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 27 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
burns and riegels testபேண்சுறீகலர் சோதனை
burnt edgeஎரிந்தவிளிம்பு, வெந்தவிளிம்பு
burnt oreவெந்தாது
burnt sandவெந்தமண், சுட்டமண்
burnt steelவெந்த உருக்கு
burrசிம்பு
burrel combustronபேரற்கொம்பத்திரன்
burstபிளத்தல்
burst edgeபிளந்த விளிம்பு
bursting expansionபிளவுவிரிவு
busch metaphot photo-visualபுசுமெற்றபொற்றர் ஒளிப்பார்வை
busch microscopeநுணுக்குக்காட்டி
busch-schumann projectorபுசுச்சூமானர் எறிகருவி
bushellingஒட்டுநிலை வெப்பமுறை
business nameதொழில்சார்பெயர்
bustle pipeஇரைகுழாய்
bustlingஇரைதல், (உலோகச்) சிம்புக்கட்டு
busy metalபல்தொழிலுலோகம், ஓயாவுலோகம்
butler finishபட்டிலர் முடிப்பு
butt jointமுனைமூட்டு, சோங்குமூட்டு, உதைப்புமூட்டு
burstதுரிதப் பிரிப்பு வெடிப்பு
burrஊர்கோள், பரிவேடம், வானகோளங்களின் சூழ் ஒளி வட்டம், உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய், சுக்கான் பாறை, திரிகைக்கல், சாணைக்கல்.
burstவெடிப்பு உடைவு தகர்வு குபீர்பாய்ச்சல் திடீர்க் கிளர்ச்சி திடீர் நிகழ்ச்சி தெறிப்பு கடும் காய்ச்சல் திடீர்தோற்றம் குடியாட்டு வெறிமுறையாட்டு (வினை) நொறுக்கு தகர் உடைந்து வீழ் அழி திடீர்ச்செயலாற்று முரட்டுத்தனமாக செயலாற்று திடீரெனத்தோன்று உடந்து வெளிப்படு பகீரெனத்திற திடீரென இயங்கு நிரம்பி வழி பொங்கு சட்டென உரை

Last Updated: .

Advertisement