வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 26 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bunsen burnerபுன்சன் எரிவெட்டி
burdenபொறுப்பு, பாரம், சுமை
burdening the furnaceஉலைபாரமேற்றல்
burdett burn off processபேடெற்று தீந்துமுடி முறை
buretteஅளவி
burlington processபேளிந்தன் முறை
burn throughஊடெரிதல்
burningஎரிதல், வாட்டல், வெதும்பல்
burning inஉள்ளெரிதல்
burning offஎரிந்துமுடிதல்
burning onபற்றிநின்றெரிதல்
burning through the plateதகட்டூடெரிதல்
burnishingதேய்ப்பு மினுக்கு,குண்டு மெருகிடல்
burnishing clayகோளக்களி
burnishing furnace pileகுண்டுலை அடுக்கு
burnishing millகுண்டுலை மில்
burnishing print depth indicatorகுண்டச்சு ஆழங்காட்டி
burnishing race steelகுண்டுத்தவாளிப்புருக்கு
burnishing rammerகுண்டுத்தகரி
burnishing testerகுண்டுச் சோதியி
bunsen burnerபன்சன்சுடரடுப்பு
buretteஅளவி
burningநிலைப்பு எழுதி எரி்தல் எரித்தல்
burdenபாரம், சுமை, பளு, கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு, பொறுப்பு, கடமை, கடப்பாடு, மேற்கொண்டு தீரவேண்டிய செலவு, விலலங்கம், (வி.வி) தெய்வமொழி, துன்பு செறி ஊழ், துயரம், இடுக்கண், பல்லவி, இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி, முக்கிய செய்தி, அடுத்தடுத்துக் கூறப்படுவது, ஏட்டின் சாரம், (வினை) சுமை ஏற்று, பொறுப்புச்சுமத்து, அழுத்து, தொல்லைக்காளாக்கு, வில்லங்கப்படுத்து.
burette(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.
burningஎரித்தல், பெருந்தீ, எரித்தழித்தல், எரிந்து போதல், எரியழிவு, தீப்பாடு, (பெ.) எரிகிற, சுட்டெரிக்கிற, சுடர் வீசுகிற, சூடான, எரிவுடைய, காந்துகிற, தீவிரமான, எல்லாருக்கும் தெரிந்த, கடு விவாதத்துக்கிடமான, மனவெழுச்சி மிக்க.
burnishingதேய்ப்பு, மெருகீடு, (பெ.) தேய்த்து மெருகிடுகிற, பளபளப்பாக்குகிற, மெருகேற்கிற, மெருகிட உதவுகிற.

Last Updated: .

Advertisement