வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 25 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bundleகட்டு
buffer capacityதாங்கற்கொள்ளளவு
buffer reagentதாங்கற்சோதனைப்பொருள்
buffered waterதாங்கல் நீர்
buffingமென்துலக்கம், பகட்டரமிடல்
build-up sequenceகட்டியமைதொடர்
building upகட்டியமைத்தல்
built up plateகட்டியமைத்த தகடு
bulbகுமிழ்
bulge testபுடைப்புச் சோதனை
bulgingபுடைத்தல்
bulk modulusபருமன்மட்டு
bull blockகாளைக்கட்டை
bull dogகாளைச்சுவானம் (கழிபொருள்)
bull ladleமாதுடுப்பு
bullard-dunn processபுல்லாட்டன்னர் முறை
bumperதெறிப்பான், மோதி, குலுக்கி
bunchகுலக்கு, கொத்து
bundleகட்டு
bundyweld processபாண்டியிணைப்பு முறை
bungதக்கை (இரப்பர்)
buffer capacityநடுப்பாற்றல்
bulbபூடு, பூண்டு,குமிழ்த்தண்டு
bumperஅடிதாங்கி
bundleகட்டு
bulbகுமிழி, குமிழ் விளக்கு, குமிழ் வடிவான
bumperமோதுபவர், மோதும் பொருள், உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி, புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு, படகுப் பந்தயம், நிறைந்து ததும்பும் கிண்ணம், பொங்குலம், மிகுவிளைவு, பொங்கு வளம், மக்கட்பொங்கு மாதிரள், சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு, (பெ.) நிறைந்து வழிகின்ற, (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
bunchகொத்து, குலை, தொகுதி, கும்பு, குவியல், முடிச்சு, வீக்கம், மொத்தம், திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு, புடை, ஒன்றாக சேர், கொத்தாக இணை, அடர்த்தியாக்கு, ஆடை மடித்துக் கொசுவம் வை, நெருங்கு, (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
bundleபொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
bungஅடைப்பான், மிடாவின் துளையடைக்கும் தக்கை, (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.

Last Updated: .

Advertisement