வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 23 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
briro hardness tester | பிரைரோவன்மைச் சோதியி |
britannia metal | பிரித்தானியவுலோகம் |
british basic iron | பிரித்தானியமூல இரும்பு |
british standard wire gauge | பிரித்தானிய நியமக் கம்பி அளவை |
british thermal unit | பிரித்தானிய வெப்ப அலகு |
brittle | நொறுங்கு |
brittle coating | நொறுங்குடைவு |
brittle fracture | நொறுங்கு அரக்கு முறை |
brittle lacquer method | பிரிவிசுக்கொப்பு |
briviskop | பிரிவிசோர் |
brivisor | கல்லி |
broach | கல்லுதல் |
broaching | புரூமெல்துண்டுமில் |
broemel strip mill | முறியேறி, வெடிபுறம் |
broken back | புரோமீன் |
bromine | வெண்கலம் |
bronze | வெண்கல உருக்கொட்டு |
bronze welding | வெண்கலமாக்கல் (கபிலை ஆக்கம்) |
bronzing | பிரவுண்பேதர் ஒளிமின்தீமானி |
brown and sharpe wire gauge | கபிலையாக்கல் |
brittle | நொறுங்கும்,நொறுங்கத்தக்க |
bromine | நெடியம் |
bronze | வெண்கலம் |
brittle | நொறுங்கத்தக்க |
brittle | எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. |
broach | துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வெளியிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு. |
bromine | (வேதி.) சோரியம். |
bronze | வெண்கலம், செம்பு வெள்ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு. |