வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 22 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
bridge seam weld | பாலப்பொருத்துருக்கொட்டு |
bridge spot weld | பாலப்பொட்டுருக்கொட்டு |
bridging | இணைத்தோங்கல் |
bright annealed wire | ஒளிர்வாட்டப்பதனீட்டுக்கம்பி |
bright annealing | ஒளிர்வாட்டப்பதனீடு |
bright bar | ஒளிர்சட்டம் |
bright dip | ஒளிர்பதனம் |
bright drawing | ஒளிரிழுப்பு |
bright drawn bar | ஒளிர இழுவைச் சட்டம் |
bright ground | ஒளிரரைப்பு |
bright machined | ஒளிரப்பொறியிட்ட |
bright steel bar | ஒளிருருக்குச்சட்டம் |
bright turning | ஒளிர்கடைதல் |
brightener | ஒளிர்வாக்கி |
brinell hardness number | பிரினெல்வன்மை எண் |
brinell hardness test | பிரினெல் வன்மைச்சோதனை |
brinell meter | பிரினெல்மானி |
brinell pliers | பிரினெல் இடுக்கி |
brinrock number | பிரினுரொக்கெண் |
briquette | சிற்றரிகல் |
briquette | சிறு கட்டட |
briquette | நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி. |