வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 21 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bricking upதீக்கல்லடைப்பு
bridge disc weldபாலவட்டுருக்கொட்டு
brandingகுறிசுடல்
breezeதென்றல், மாருதம்
brandedதழும்பிட்ட
brandingகுறிசுடல், தழும்பிடல்
brasqueமாந்தநுதிப்பு
brassபித்தளை
brassert processபிறாச்சோற்றுமுறை
brauniteபுரோனைற்று
brazingபற்றாசிணைப்பு, வாட்டவிணைப்பு
brazing solderபற்றாசுலோகம்
brazing spelterநாகத்திரிலோகம்
break outசிந்தல், ஒளிர்சுவாலை, பருமட்டாக்கல்
breaking downகுறைத்தல், பழுதடைவு
breaking loadஉடைசுமை, முறிசுமை
breastஉலைநெஞ்சம், களிநுதிப்பு, முகப்புத்தாது
breezeகரிமா
brenner magne-gaugeபிரனமரிகினர் மானி
brenner microhardness testerபிரனர் நுண்வன்மைச்சோதியி
breunneriteபிரெனரைற்று
brick inclusionsஅரிகற்புகுதிகள்
brandedசூடிட்ட, தொழிற்குறி உடைய, பழிசுமத்தப்பட்ட, குறிக்கப்பட்ட.
brassபித்தளை செம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவை துடுக்குப்பேச்சு நாணமிலா நடத்தை பித்தளைக்கலம் கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம் (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
breastமார்பு, கொங்கை, நெஞ்சு, விலங்குடல் முன்பகுதி, உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி, சாய்குவிடு, மனச்சான்று, உள்நாட்டம், அன்பு, ஆசை, உணர்ச்சி, கருத்து, எண்ணம், (வினை) எதிர்த்துத்தாங்கு, ஏறு ஆண்மையோடு எதிர்.
breezeஇளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை.

Last Updated: .

Advertisement