வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bouncing ball testதெறிபந்துச் சோதனை
boundary wave lengthஎல்லையலைநீளம்
bourcoud processபோக்கோட்டுமுறை
bowவில்
bower-barff processபவர் பவு முறை
box annealingபேடகவாட்டப்பதனீடு
box carburizingபேடகக்காபனேற்றல்
box passபெட்டிப்புகுகை, சமாந்தரப்புகுகை
box pileபெட்டி அடுக்கு
box pinபெட்டி ஆணி
box-hats ingotபெட்டித்தொப்பிப்பாளம்
brBr புரோமீன், (மீதித்தூண்டல்)
br.(புரோமீன்)
brace clad processதழுவணிமுறை
brackebuschiteபிராக்கேபுசைற்று
brackelsberg furnaceபிறாக்கிளிசுபேக்குலை
brackelsberg processபிறாக்கிளிசுபோக்குமுறை
bragg equationபிறாக்குச்சமன்பாடு
bragg methodபிறாக்குமுறை
braleபிறேல்
bowவில், விளைவு, வானவில், யாழ்வில், நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி, உலோகக் கைப்பிடி, ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு, கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு, யாழ்வில்லின் ஓரசைப்பு, (வினை)யாழ்வில் கையாளு, யாழ்வில் மீட்டு.

Last Updated: .

Advertisement