வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
baffle plate | தடுப்புப்பலகை |
baffle plate | தடுப்புத்தகடு |
backhand welding | எதிர்க்கையுருக்கிணைப்பு |
backing plate | அணைதகடு |
backing roll | அணைசுருள் |
backing run | ஒப்பச்செலவு |
backing strip | அணைதுண்டு |
backing board | அணைதட்டு |
backing sand | அணைமண் |
backstep sequence | எதிரணைத்தொடர்ச்சி |
backward welding | எதிர்க்கை உருக்கிணைப்பு |
bacoo process | பக்கோமுறை |
baffle plate | தகதகடு |
bagnall-bethel patent nozzle | பாகுனோல்பெதலர் ஆக்க உரிமைச்சோங்கு |
bagsar cleavage tear test | பாக்சர்ப்பிளவு உரிவுச்சோதனை |
bail | வாளிவளையம், வாளி |
baily furnace | பெயிலியுலை |
bainite | பெயினையுற்று |
baked permeability | வாட்டப்புகுதன்மை வெந்தயோசித் தன்மை |
baked strength | வாட்டத்திறன் |
bakelite | பேக்குலைற்று |
bakie | பேக்கி |
bail | நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு, பிணைய விடுதலைக்கு இணக்கமளி, பிணையத்தின்மீது விடு, பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய் |
bakelite | செயற்க குழை பொருட்சரக்கு. |