வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 19 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bottlingபோத்தலிலிடல்
bortகருவைரம்
boron trifluorideபோரன் முப்புளோரைட்டு
boroscopeதுளைகாட்டி
borosilபோரோசில்
bortபோற்று
bortamபோற்றம்
boshவயிறு
bosment processபொசுமென்று முறை
bossகுமிப்பு
bosshardt furnaceபொசாட்டுலை
bossheadகுடுமி
bottஅடைசுகளி
bott stickஅடைசுகோல்
bottlingகூம்புதல்
bottom boardதளப்பலகை
bottom castingதளவார்ப்பு
bossதலையிடு குமிழ் (துறுகல்)
bottom gateதளவாயில்
bottom plateதளத்தகடு
bottom pouringதளவார்க்கை
bottom pouring ladleதளவார்க்கைத் துடுப்பு
bottom runningதளவோட்டம்
bortவைரம் அறுக்கும் போது ஏற்படும் சிறு துண்டுகள்.
boshமுட்டாள்பேச்சு, மடப்பேச்சு.
bossபுடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.

Last Updated: .

Advertisement