வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 18 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
boraxவெண்காரம்
boronபோரன்
bond strengthபிணைப்பு வலிமை
boreதுளை
bond strengthபிணைப்புவலு
bondact processபொண்டாற்றுமுறை
bonderiteபொண்டரைற்று
bonderizingபொண்டரைற்றாக்கம் (பிணைத்தல்)
bonderluveபொண்டலூப்பு
bonding clayபிணைப்புக்களி
book mouldபுத்தகமால்
book testபுத்தகச்சோதனை
boone wishart fatigue testing machineபூனேவிசாற்று இளைப்புச்சோதனைப்பொறி
booth hall electric furnaceபூதுகோலர் மின்னுலை
bootleg (tophat)பூட்டுலெக்கு (பெட்டித்தொப்பி)
boraxபோறாட்சு, வெண்காரம்
boreதுளை, தவ்வு
bore lead quenchingதொாள ஈயத்தணிப்பு
borideபோரைட்டு
boringகுடைதல்
bornand electric furnaceபோணண்டுமின்னுலை
boronபோரன்
boron carbideபோரன்காபைட்டு
boron nitrideபோரன்நைத்திரைட்டு
boraxபொரிகம், நீருடை உவர உப்புவகை.
boreதுளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
boringதுளையிடும் செயல், துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
boronஉலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை.

Last Updated: .

Advertisement