வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 17 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
boilகொதித்தல்,கொப்புளம்
boilerகொதிகலன்
body finishகருமுடிப்பு
boiler plateகொதிகலத் தகடு
body optical pyrometerகரும்பொருள் ஒளித்தீமானி
body radiationகதிர்வீசல்்
body temperatureகரும்பொருள் வெப்பநிலை
body-centred space lattivceஉடல்மைய இடசாலகம்
boeing methodபேபயிங்குமுறை
bog iron oreசகதி இரும்புத்தாது
bog manganeseசகதி மங்கனீசு
bog oreசகதித்தாது
boilகொதித்தல்
boilerகொதிகலம்
boiler plateகொதிகலத்தட்டு
bondபிணைப்பு
boiler scaleகொதிகல அளவுத்திட்டம்
boiler steelகொதிகல உருக்கு
boiling nitric acid testகொதி நைத்திரிக்கமிலச் சோதனை
boilingsகொதிகழிவு
bolometerவெப்பக்கதிர்மானி
bolsterஏந்தி
bomb calorimeterகுண்டுக்கலோரிமானி
bondபிணைப்பு
bondகடனீடு
boilபரு, கொப்புளம், குருதிக்கட்டி.
boilerவேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வெள்ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
bolometerவட்டலையியக்கமானி.
bolsterநீண்ட தலையான, திண்டு, மெத்தை, இயந்திர அழுத்தந் தாங்கி, (வினை) தாங்கு, முட்டுக்கொடு, உதவு, அழியாது காப்பாற்று.
bondபிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.

Last Updated: .

Advertisement