வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 16 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
blue vitriol | மயிற்றுத்தம் |
blue iron earth | நீல அயமண் |
blue ironstone | நீலஅயக்கல் |
blue john | நீலயோவான் |
blue line blueprint | நீலக்கோட்டு நீலப்படிவு |
blue planished steel | நீலப்பளிச்சீட்டுருக்கு |
blue vitriol | மயிற்றுத்தம், துருசு |
blued edge | நீலவிளிம்பு |
blueprint | நீலப்படி |
bluestone test | நீலக்கற்சோதனை |
blunging | பசைத்தல் |
bluster centrifugal casting | தொகுதிமையநீக்கவார்ப்பு |
bluster mill | தொகுதிமில் |
bm | Bm (உயர்தூண்டல்) |
board drop hammer | தகட்டுவீழாமார் |
board of trade unit | வாணிபமண்டல அலகு |
bob | ஊசற்குணடு, சில் வட்டு |
bobby | பொபி |
bod | பெபட்டு, அடைசுகளி |
body | கரும்பொருள்,பொருள், உடல் |
body edge | கருவிளிம்பு |
bob | குதித்தாடும் பொருள், ஊசல் குண்டு, எடை நுல் குண்டு, காற்றாடி வாலின்எடைகுண்டு, சட்டித்தலை, குறுகத்தறித்த முடி, குஞ்சம், தறித்த குதிரைவால் மயிர், பழக்கொத்து, புழுக்களின் தொகுதி, புழுக்கூடு, பாவின் ஈ.ற்றுக்குறிலடி, எருப்பிசைத்துணுக்கு, பல்லவி, வெட்டியிழுப்பு, தலையசைப்பு, சிறு வணக்கம், மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு, மென்மையான தட்டு, மெல்லிய அடி, கேலித்துணுக்கு, தொங்கட்டம், ஆங்கில வெள்ளிக்காசு, (வினை) துள்ளிபாடு, தலையசைத்து வணக்கம் தெரிவி, சட்டென விலகு, வெட்டியிழு, நழுவி ஏய், புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு, மயிர் குறுக வெட்டு, வால் குறுகத்திறி, வணக்கத்துடன் காரியமாற்று, துள்ளுகிற வண்டியிவர்ந்து செல். |
body | உடல் உடற்பகுதி சிறந்த பாகம் நடுப்பகுதி உடற்பகுதிக்குரிய ஆடை ஆடையில் உடற்பகுதி கச்சு பிணம் பருப்பொருட்சார்பு பிழம்பு நிறைவு முழுமை திண்மை கெட்டிமை ஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம் தனிமனிதன் குழுமம் திரள் பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி அச்செழுத்தின் ஓர் அளவு உஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழு வழித்துணைக்குழு மெய்க்காவலர் பீடிகை நீங்கிய பத்திரம் பெரும்பான்மையளவு (வினை) உருவம் அளி உருவாக்கு மனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை |