வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 15 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
blowhole | ஊதுதுளை |
blowing | ஊதுதல் |
blowing down | ஊதல் தணிப்பு |
blowing hole | ஊதுந்துளை |
blowing in | ஊதல் பெருக்கம் |
blowing machine | ஊதுபொறி |
blowing out | வெளியூதல் (நூர்), அவி |
blowing plate | ஊதுதகடு |
blown casting | ஊதியவார்ப்பு |
blown ingot | ஊதியபாளம் |
blowpipe | ஊதுகுழாய் |
blue annealing | நீலவாட்டப்பதடு |
blue arrow treatment | நீலக்கணைத்தொழிற்பாடு |
blue asbestos | நீலக்கன்னார் |
blue billy | நீலத்தாது |
blue brittleness | நீலநொறுங்கன்மை |
blue copperas | நீலக்கொப்றாசு |
blue finished steel | நீலமுடிப்புருக்கு |
blue gas | நீலவாயு |
blue heat range | நீலவெப்ப வீச்சு |
blowpipe | ஊதுலைக் குழாய், ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய், கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய். |