வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 14 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
blendingகலப்பு நயம் கொடுத்தல்
blisterகொப்புளம்
blendingநயக்கலப்பு
bleuingநீலந்தீற்றல், நீலமாதல்
blind passகுருட்டுச்செலவு, போலிச்செலவு
blind riserபோலி ஏத்தி
blisterகொப்புளம்
blister pitகொப்புளக்குழி
blister steelகொப்புள உருக்கு
bloatingவீங்கல்
bloch boundaryதுண்ட எல்லை
block sequenceதொகுதித் தொடர்ச்சி
block tin(துண்ட) வெள்ளீயம்
blockingதடுத்தல்
blocking impressionதடுத்தலடையாளம், உருவஅழுத்தம்
bloomமலர்ப்பாளம், பிழம்பு
bloomeryமலர்ப்புமில், பிழம்புச்சாலை
blooming millபிழம்புமில்
blotter powderஒற்றுத்தூள்
blowஊதல்
blow gunஊதுகுழல்
blowerஊதி
blockingதொகுத்தல்/திரட்டல் தடுத்தல்/தொகுதியாக்கம்
blowஊது
blisterகொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ.
blockingதடைப்படுத்துதல், (பெ.) தடைப்படுத்துகிற.
bloomமலர்ச்சி, மலர்தொகுதி, பூ, பூமணம், பூப்பொலிவு, அழகு, பளபளப்பு, கட்டிளமை, முழுநிறைவு, முழுற்புதுமை, செந்நிறம், செவ்வலரி நிறம், கன்னச் சிவப்பு, தூசிபோன்ற மேற்படிமானம், முகில் போன்ற மேல் தோற்றம், மெழுகு போன்ற பரப்பு, பூக்குவை, பூங்கொத்து, உலர்முந்திரிவகை, (வினை) பூவலர், மலர்ச்சியுறு, பூத்தாங்கு, முழுஅழகுடன் பொலிவுறு, தழை, விளைவு அளி.
bloomeryகனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
blowஅடி இடி தட்டு குத்து இடர் அதிர்ச்சி
blowerஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.

Last Updated: .

Advertisement