வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
blank nitriding | வெற்றுநைரசனேற்றம் |
blank thickness separator | வெற்றுத்தடிப்புப்பிரியி |
blanking | வெற்றாக்கம் |
blast | ஊது, ஊதை, ஊத்தம் |
blast furnace | ஊதுலை, வல்லூதுலை |
blast furnace gas | ஊதுலைவாயு |
blast gate | ஊதைப்படலை |
blast meter | ஊதைமானி |
blast pipe | ஊதைக்குழாய் |
blast pressure | ஊதை அழுக்கம் |
blast tumbling | ஊதைப்பிறழ்வு |
blast wandering | ஊதை அலைவு |
blasting | பெடித்தல், தகர்த்தல் |
blaut lang process | புளோற்றுலாங்கு முறை |
blazed pig iron | புழுக்கிய பன்றியிரும்பு |
blazing off | புழுக்குதல் |
bleeder | ஒழுக்கி |
bleeding | ஒழுக்குதல் |
bleeding ingot | ஒழுக்குப்பாளம் |
blended moulding sand | கலந்த மால்மண் |
blanking | மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace), கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன |
blanking | வெற்றாக்கம் |
blast furnace | ஊதுலை |
blasting | வெடிக்க வைத்தல் |
blast | கொள்ளை நோய். குலை நோய் |
blast furnace | ஊதுலை |
blast | வன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய். |
blasting | சுரங்கமிட்டுத் தகர்த்தல். |
bleeder | குருதிசிந்துபவர், கொடியவர், பண்பறிப்பவர், பொருள் உறிஞ்சுபவர், வாழ்வு சுரண்டுபவர், குருதிச்சோகையுடையவர். |
bleeding | குருதிவடிப்பு, குருதிச்சோர்வு, (பெ.) குருதிகசிகிற, துன்புறுகிற, இரக்கமிக்க. |