வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
black plate | கருந்தட்டு |
black sand | கருமண் |
black softened | கருமென்மை |
black spots | கரும்புள்ளி |
black stains | கருங்கறை |
black strip | கருந்துண்டு |
black tin | கருவெள்ளீயம் |
black wash | கரும்பூச்சு |
black sheet | கருந்தகடு |
black-heart fracture | கருவுள முறிவு |
black-heart malleable iron | கருவுளநெகிழ் இரும்பு |
black-heart process | கருவுள முறை |
blackie pyrometer | பிளாக்கித்தீமானி |
blacking | கரிப்பு, கரிமா |
blacking hole | கரிப்புத்துளை |
blacking scab | கரிப்புப்பொருக்கு |
blacklead | காரீயம் |
blank | வெறுமை |
blank carburizing | வெற்றுக்காபனேற்றம் |
blank holder | வெற்றுப்பிடி |
blank | வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று |
blacking | தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள். |
blacklead | எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி. |
blank | வெறுமை, வெறும்பாழ், வெற்றிடம், வெறுங்கோடு, கோட்டுக்குறி, (பெ.) பெறுமையான, எழுதி நிரப்பப்படாத, வெறுங்கோடான, தொகை குறிக்கப்படாத, வெற்றிடமான, மொட்டையான, ஒன்றும் வளராத, வெடிக்காத, கிளர்ச்சிதராத, சப்பையான, மலைப்புடைய, இடைவேறுபாடு அற்ற, கவர்ச்சி தராத, எதுகையற்ற, செந்தொடையான. |