வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 11 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
birefringenceஇருமடிஒளிமுறிவு
bismuthபிசுமது
bitingகவ்வுதல்
bitumenபிற்றுமன்
bituminous oreபிற்றுமன் தாது
black annealingகருவாட்டப்பதனீடு
black ashகருஞ்சாம்பர்
black haematiteகரு ஏமத்தைற்று
black iron oreகருஅயத்தாது
black lightகருவொளி
black magicமாயவித்தை
black magnetic rougeகருங்காந்த இருசு
black manganeseகருமங்கனீசு
black nickel finishகருநிக்கல் முடிப்பு
black oxide coatingகருவொட்சைட்டுப்பூச்சு
black oxide of cobaltகோபாற்றுக்காரொட்சைட்டு
black patchகரும்பொத்தல்
black peaclingகருங்காடியல் (அமிலவாழத்து)
black pipeகருங்குழாய்
black heart (structure)கருவுளம் (அமைப்பு)
bismuthநிமிளை.
bitingகடித்தல், (பெ.) கடிக்கிற.
bitumenநிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.

Last Updated: .

Advertisement