வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
beta-ray backscatter thickness gaugeபீற்றாக்கதிர்பின்சிவிறற்றடிப்புமானி
betatronபீற்றாத்திறன்
bethanizingபெதனாக்கம்
between pass annealஇடைச்செலவு வாட்ப்பதனீடு
biBi பிசுமது
bi-metalஇரட்டையுலோகம்
bi.Bi. பிசுமது
biased inductionஓராயத்தூண்டல்
biasing magnetizing forceஓராயக்காந்தவிசை
biaxial stressஈரச்சுத்தகைப்பு
bick ironபிக்கிரும்பு (பட்டடை)
bierbaum microcharacterபியபோம்துணுக்கவரைவு
bill of entryபதிவுண்டியல்
bill of exchangeவார்நாமம், சுமைச்சீட்டு
bill of ladingமாற்றுண்டியல்
bill of sightதரிசனவுண்டியல்
billetஆக்கப்பாளம்
binay alloyதுவுதத்திரிலோகம்
binderகட்டி
bioptix pyrometerஈரொளித் தீமானி
biaxial stressஈரச்சுத் தகைவு
binderஒட்டி
betatronவிசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
billetசிறுகுறிப்பு, தாள்நறுக்கு, படை ஆணைச்சீட்டு, படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை, படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு, ஓய்விடம், இலக்கான இடம், பணியிடம், (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து, படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
binderபிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி.

Last Updated: .

Advertisement