வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
b | B போரன் |
b. | B. (தூண்டல் நிரம்புநிலை) |
b.c.c. | பொருள் மையப் பளிங்கு (பொ. மை. ப.) |
b.th.u. | பி. வெ. அ. |
b.w.g. | பே. க. மா |
b/h curve | B/H வளைகோடு |
b/h loop | B/H தடம் |
ba. | Ba. பேரியம் |
babcock process | வார்ப்பு முறை |
babcock and wilcox continuous casting | பாட்கொக்கு வில் கொட்சர் தொடர் |
babcock multi-layer welding process | பாட்கொக்குப் பல்படை உருக்கிணைப்பு முறை |
baby brinell | பாலபிரினெல் |
bachite process | பக்கைற்றுமுறை |
back draft | பின்புறக்கூம்பு |
back end | பின்னந்தம் (வால்தழும்பு) |
back pull wire drawing | பின்னமுத்தக் கம்பியிழுவை |
back reflection | பின்தெறிப்பு |
back up roll | தாங்குசுருள் |
back wall pyrometer | பிற்சுவர்த் தீமானி |
background | பின்னணி |
background | பின்னணி பின்புலம் |
background | பின்னணியமைப்பு பின்னணி வண்ணம் பின்னணிச்சூழல் பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி பின் பக்கம் பின்னணிக்களம் மூலை பின்னிடம், மங்கல் நிலை தேய்நிலை ஒய்நிலை தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி |