வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
alternating currentமாறு மின்னோட்டம்
alpha particleஅலுபாத் துணிக்கை
alpha radiationஅலுபாக் கதிர்ப்பு
alphameterஅலுபா மானி
alsiferஅலுசிபர்
alsithermic reducing agentஅலுசிவெப்ப இறக்கக்கருவி (கராகி)
alternate-immersion testமீறுமமுக்கச் சோதனை
alternating currentஆடலோட்டம்
alternating stressமீளும்தகைப்பு
altiscopeமறைபொருள்காட்டி
alto steelஉயருருக்கு, அலலோ உருக்கு
aluferஅலூபர்
alumelஅலுமெல்
alumetier processஅலுமெற்றியர் முறை
aluminaஅலுமினா
aluminateஅலுமினேற்று
aluminiumஅலுமினியம்
aluminium bombஅலுமினியக் குண்டு
aluminium coatingஅலுமினியப் பூச்சி
aluminium steelஅலுமினிய உருக்கு
aluminizingஅலுமினிய ஏற்றம்
alternating currentமாறுதிசை மின்னோட்டம்,ஆடலோட்டம்
aluminaஅலுமினா
aluminateஅலுமினேற்று
aluminiumஒள்ளியம், அலுமினியம்,அலுமினியம்
aluminaஅலுமினிய உயிரகை.

Last Updated: .

Advertisement