வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
allogenic | பிறதோற்றமுள்ள |
allomeric | பிறபகுதிச் சேர்ப்புள்ள |
allomorphs | வேற்றுவடிவமுள்ள (பிறவடிவமுள்ள) |
allotrimorphic | திரிசூல வடிவமுள்ள |
allotropic | பிறதிருப்பமான |
allotropy | பிறதிருப்பம், பல்லுருவம் |
alloy | கலப்புலோகம், திரிலோகம் |
alloy cast iron | கலப்புவார்ப்பிரும்பு |
alloy elemental | கலப்புலோக மூலகம் |
alloy powder | கலப்புலோகத் தூள் |
alloy steel | கலப்புருக்கு |
almen gauge | அலமன் மானி |
almen test strip | அலமன் சோதனைத் துண்டு |
almeria ore | அல்மேரியாத் தாது |
alpha martemsite | அலுபா மாற்றென்சைற்று |
alpha beta brass | அலுபாப் பீற்றாப் பித்தளை |
alpha brass | அலுபாப் பித்தளை |
alpha durometer | அலுபாவன்மை மானி |
alpha forming element | அலுபா ஆக்குமூலகம் |
alpha iron | அலுபா இருப்பு |
alloy | கலப்புலோகம்,உலோகக்கலவை (கலப்பு உலோகம்) |
allotropic | அணுத்திரிபுள்ள. |
allotropy | தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை. |
alloy | உலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு. |