வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
al-fin processஅல்-பி,ன முறை
alaiteஅலேயிற்று
alba crack detectorஅலுபாப்பிளவு உணரி
albondஅல்பொண்டுக்களி
alcladஅல்கிளாட்டு (அலுமனியம் துமிந்த)
aldip processஅலடிப்புமுறை
alexander sheet metal testerஅலெச்சாந்தர் தகட்டுலோகச் சோதனைக் கருவி
alfameterஅலுபாமானி
aliquotமிச்சமில்லா, நேர்கூறு
alitizingஅலிற்றாக்கல்
alkaliகாரம்
alkali derustingகாரந்துருநீக்கம்
alkali earthகாரமண்
alkali earth metalsகாரமன்னுலோகங்கள்
alkaliகாரம்
alkali metalகாரவுலோகம்
all-mine pig ironமுழுச்சுரங்கப் பன்றியிருப்பு
allaniteஅலனைற்று
allgemeine elekricitat gesellschaft testஅல்சமீன் எற்கிரிசிற்றாற்று கெசெல்சாற்றா் சோதனை
alligator squeezerமுதலைத் திருகி
alligatoringமுதலைப்பல்லிடல்
alkaliஉவர், களர்,காரம்
alkaliகாரம்
aliquot(கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான.
alkali(வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.

Last Updated: .

Advertisement