வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
air dried strength | வளி உலர்த்து திறன் |
air furnace | வளியுலை |
air hardenability test | வளிவன்மைச் சோதனை |
air hardening steel | வளிவன்மையுருக்கு |
air holes | வளித்துளைகள் |
air lock | வளிப்பூட்டு |
air patenting | வளி ஆக்கவுதிமைப்படுத்தல், தனியுரிமைப்படுத்தல் |
air port | வளிவாயில் |
air quenching | வளித்தணிப்பு |
air receiver | வளிவாங்கி |
air test | வளிச்சோதனை |
airblast | வளிவல்லு |
airbond | வளிப்பிணைப்பு |
airco process | எய்கோ முறை |
aircomatic welding | எய்கோமுறை உருக்கிணைப்பு |
aired bar | வளிபுகு தண்டு |
airy point | முண்டிடு நிலை |
ajax hultgren salt bath furnace | அசாட்சுகற்கிறனர் உப்புத்தொட்டி உலை |
ajax wyatt furnace | அசாட்சுவயற்றர் உலை |
al | அலுமினியம் |
al | தொகுப்பு மொழி |
air port | விமான நிலையம் |