வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
after flow | நின்றபாய்ச்சல் |
ag | . (வெள்ளி) |
aga-deep welding | அகா ஆழ் உருக்கிணைப்பு |
agate | அகேற்று |
age hardening | கால வன்மையாதல் |
ageing | காலப்படல், முதிர்வு |
ageing coefficient core less | காலப்படுகுணக அகடடு நட்டம் |
ageing index | முதிர்வு காட்டி |
ageing test | முதிர்வுச் சோதனை |
agglomerate | மண்டு |
agglomeration | மண்டுதல் |
aggregate | திரள் |
aguilas ore | அகுலசுத்தாது |
air acetylenc welding | வளி அசற்றலீன் உருக்கிணைப்பு |
air cashion | வளித்திண்டு |
air classification | வளிப்பாகுபாடு |
air belt | வளிப்படலம் |
air box | வளிப்பெட்டி |
air cooled slag | வளி குளிர்த்தியகழிசை |
air cooling | வளி குளிர்த்தல் |
aggregate | மொத்தம் |
agglomeration | எரிமலைப் படுகைக் கல் |
agglomerate | பல்திரட்டு அழற்பாறை |
aggregate | சல்லி, திரள் |
agate | மணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை. |
ageing | முதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு. |
agglomerate | வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான. |
agglomeration | உருட்சி, திரட்சி, பல்கூட்டு. |
aggregate | திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு. |