வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
adeline steelmaking process | அடிலீன் உருகாக்கு முறை |
adhesion | ஒட்டற்பண்பு, பற்றுதல் |
adiabatic | சேறலில்லாத |
adiabatic calorimeter | சேறலில்கலோரிமானி |
admiralty gun metal | கடற்படைத் துப்பாக்கியுலோகம் |
admiralty brass | கடற்படைப் பித்தளை |
admos die casting process | அடுமொசுமால் வார்ப்பு முறை |
adsorption | புறத்துறிஞ்சல் |
aeolotrophy | திசைத் திருப்பத்தன்மை, திசையியல்பு |
aeration cell | வாயுவேறு கலன் |
aerator | வாயுவேற்றி |
aeric acid | எரிக்கமிலம் |
aero case process | வாயு ஒட்டுவன்மை முறை |
aerocrete | ஏரோக்கிரீற்று |
aerograph | வாயுவரை கோடு, எரோகிராபு |
aerometer | வாயுவடர்த்தமானி |
affinity | நாட்டம் |
after contraction | நின்ற ஒடுங்கல், பின் ஒடுக்கம் |
after blow | நின்ற ஊதை, பின் ஊதை |
after expansion | நின்றவிரிவு, பின்விரிவு |
adhesion | ஒட்டற்பண்பு |
adsorption | மேன்மட்டவொட்டல் |
affinity | இணக்கம் |
adhesion | ஒட்டுதல் |
adsorption | மேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு |
affinity | நாட்டம் |
adhesion | ஒட்டுமை |
adsorption | புறக்கவர்தல் |
adhesion | பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு. |
adiabatic | மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத. |
aerator | காற்றுட்டுக் கலம். |
aerometer | வாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி. |
affinity | இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு. |