வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
acid open hearth | அமிலத்திறவாய் அடுப்பு |
acid process | அமில முறை |
acid etch | அமிலச்செதுக்கு |
acid lining | அமில நுதிப்பு |
acid number | அமில எண் |
acid refractories | அமில உயர்வெப்பப்பொருள்கள் |
acid resistant steel | அமில எதிருருக்கு |
acid rock | அமிலப் பாறை |
acid slag | அமிலக் கழிசை |
acid steel | அமிலவுருக்கு |
acid value (normality) | அமிலப் பெறுமானம் (நேர்) |
ackey | அக்கி |
acoustic strain gauge | ஒலியியல் விகாரமானி |
actinium | அற்றினியம் |
activation energy | ஏவற்சத்தி |
activator | ஏவி |
active mass | தாக்குந் திணிவு |
adapti investment casting process | அடாற்றிமுற்றுகை வார்ப்புமுறை |
addition agent | கூட்டுகருவி, கூட்டுக்காரகி |
addition elements | கூட்டுமூலகங்கள் |
activator | செயலூக்கி |
actinium | கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள், |