வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
acetylene weldingஅசற்றலீன்உருக்கொட்டு
acheson furnaceஅக்கிசனுலை
achromaticதாழ்நிறப்பிறழ்ச்சி, நிறந்தராத
acicularironஊசியிருப்பு
aciculariron powederஊசித்தூள், ஊசிப்பொடி
acid bottom and liningஅமில அடியும் நுதியும்
acid bessemer processஅமில பெசமர் முறை
acid brittlenessஅமிலவுடனுடைதன்மை, அமிலநொய்மை
acid converterஅமிலமாற்றி
absolute temperatureதனிவெப்பநிலை
absorptionஉட்கவர்தல்
absorptionஉட்கவர்வு
absorptionஉறிஞ்சுதல்
ac (alternated condensate) testஆ. ஓ. சோதனை
aci method(ஒடுக்கம் ஆ. ஓ. AC 1) முறை
absolute zeroதனிப்பூச்சியம்
absolute hardnessதனி வன்மை
absolute temperatureதனிவெப்பநிலை
absolute temperature scaleதனிவெப்பவளவை
absorbentஉறிஞ்சி
absorberஉறிஞ்சி (x எட்சுக்கதிர்)
absorptionஉறிஞ்சல்
absorption coeffiecientஉறிஞ்சற்குணகம்
absorption limitஉறிஞ்சலெல்லை
absorbentஉறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.
absorberசேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
absorptionஉறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
achromaticநிறமற்ற, நிறம் காட்டாத நிறம் நீங்கச்செய் நிறங்காட்டாத நிலை.

Last Updated: .

Advertisement