வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 19 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
axis | அச்சு, இருசு,அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
autogenous welding | அணைச்சேர்வை உருக்கொட்டு |
automatic oxy-acetylene welding | தன்னொட்சியசற்றலீன் உருக்கிணைப்பு |
automatic plug mill process | தற்செருகி ஆலைமுறை |
automatic plug rolling mill | தற்செருகியுருட்டும் ஆலை |
automatic shielded metal arc welding | தற்கவசவுலோா வில்லுருக்கொட்டு |
automatic welding | தன்னுருக்கிணைப்பு |
automation | தன்னியக்கம் |
autopmatic bare metal-arc welding | தன்னியக்க வெற்றுலோக வில்லுருக்கொட்டு |
autopmatic carbon arc-welding | தன்னியக்கக் காபன்வில் உருக்கொட்டு |
azimuth | திசைக்கோணம் |
autopmatic atomic hydrogen welding | தன்னியக்க அணுவைதரசனுருக்கொட்டு |
autoradiography | தற்கதிர்ப்புப்பதிவு |
auxiliary lift | துணையுயர்த்தி |
auxiliary operation | துணைச்செய்கை |
avoirdupois | அவொயிடப்பு (பிரித்தானிய எடுத்தலளவை) |
axial ratio | அச்சுவிகிதம் |
axial stress | அச்சுத்தகைப்பு |
axis | அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
azimuth | திசைவில் |
azote | அசோற்று |
azimuth | திசைவில் கோணம் |
azimuth | திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு |
axis | அச்சு |
automation | தன்னியக்கவாக்கம் தானியங்குமயம் |
axis | அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
auxiliary operation | துணைச் செய்பணி துணைநிலைச் செயல்பாடு |
axis | அச்சு/சுழலச்சு |
automation | செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை, இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல். |
avoirdupois | ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |
azimuth | முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு. |
azote | வெடியம், உப்புவளி, காலகம். |