வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 18 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
atomic volume | அணுக்கனவளவு |
atomic weight | அணுநிறை |
atomizer test | அவணுவாக்கற்சோதனை |
atrament c phosphating process | அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை |
au | பொன் |
austempering | ஒத்தனைற்றுத்தோய்ப்பு |
austenite | ஒத்தனைற்று |
austenite grain size | ஒத்தனைற்று மணிப்பருமன் |
austenite steel core process | ஒத்தனைற்றுருக்கு அகட்டுமுறை |
austenite steel | ஒத்தனைற்றுருக்கு |
austenite welding | ஒத்தனைற்றுருக்கிணைப்பு |
austenitizing | ஒத்தனைற்றாக்கம் |
auto punch | தன்னமுக்கி |
auto-crucible method | தற்புடக்குகைமுறை |
auto-frettage | தற்றுளைப்பு |
autocatalytic reaction | தன்னூக்கற்றாக்கம் |
autoclave | தற்சாவியம், அமுக்கவடுகலன் |
autoclino | தற்குழரோடு ஆக்கி |
autogenous | இணையமைப்புள்ள |
autogenous pressure welding | இணையமைப்பமுக்க உருக்கொட்டு |
autoclave | அமுக்கவடுகலன் |
au | ஏயூ |
atomic weight | அணுநிறை |
autoclave | வெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி |
autoclave | கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை. |
autogenous | தானே உற்பத்திசெய்கிற, தன்னுரிமையுடைய. |